வீடு / சமையல் குறிப்பு / கிறிஸ்பி ஆனியன்ஸ்

Photo of Chrispy Onions by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

கிறிஸ்பி ஆனியன்ஸ்

Jul-17-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிறிஸ்பி ஆனியன்ஸ் செய்முறை பற்றி

கடலை மாவு மற்றும் வெங்காயத்தை சேர்த்து செய்யப்படும் ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு 1/4 கப்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலை மாவு, அரிசி மாவு உப்பு எல்லாவற்றையும் கலந்து தண்ணீர் சேர்த்து கலக்கவும்..
  2. சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  3. வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும்
  4. வெட்டி வைத்த வெங்காயத்தை மாவில் போடவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. கிறிஸ்பி ஆனியன்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்