Photo of Ballbun by hajirasheed haroon at BetterButter
658
1
0.0(0)
0

பால்பன்

Jul-17-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால்பன் செய்முறை பற்றி

மைதா மாவு பால் பவுடர் பேக்கிங் சோடா பால் சர்க்கரை சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு அரை கப்
  2. பால் பவுடர் கால் கப்
  3. வெண்ணெய் 2 ஸ்பூன்
  4. பால் அரை கப்
  5. சர்க்கரை ஒரு கப்
  6. உப்பு சிறு சிட்டிகை
  7. பேக்கிங் சோடா ஒரு பின்ச்
  8. படிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மைதா மாவுடன் வெண்ணெய் பால்பவுடர் உப்பு பேக்கிங் சோடா பால் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்
  5. பொரித்த உருண்டைகளை சர்க்கரையில் போட்டு ஐந்து நிமிடம் ஊறவிடவும்
  6. சர்க்கரையில் உரிய உருண்டைகளின் மீது இரண்டு ஸ்பூன் பொடித்த சர்க்கரை ஒரு டீஸ்பூன் மைதாமாவு தூவவும்
  7. சுவையான பால் பன் தயார்
  8. குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள் இது குலோப்ஜாம் டேஸ்ட்டில் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்