வீடு / சமையல் குறிப்பு / பேசன் பூரி

Photo of Besan Poori by Rachell Revathi Samuel at BetterButter
1
1
0(0)
0

பேசன் பூரி

Jul-17-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பேசன் பூரி செய்முறை பற்றி

கடலை மாவு கொண்டு செய்யப்படும் பூரி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • అల్పాహారం మరియు బ్రంచ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கடலை மாவு 1/4 கப்
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலை மாவு, கோதுமை மாவு ,உப்பு, 1ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்
  4. பூரி கட்டையில் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பூரி பொரித்து எடுக்கவும்
  6. பேசன் பூரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்