வீடு / சமையல் குறிப்பு / புதினா கேரட் தோசை

Photo of Pudina carrot dosai by Shobana Rajesh at BetterButter
423
1
0.0(0)
0

புதினா கேரட் தோசை

Jul-17-2018
Shobana Rajesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா கேரட் தோசை செய்முறை பற்றி

இந்த புதினா கேரட் தோசை மிகவும் ருசியான ஒரு செய்முறை கூடவே மிகவும் ஆரோக்கியமான ஒன்று. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு, பொதுவாக குழந்தைகளுக்கு காய்கரிகளை செய்து கொடுக்கும்போது விருப்பப்பட்டு சாப்பிட மாட்டார்கள் ஆனால் இதில் நீங்கள் சேர்த்து விழுதாக மசாலாவுடன் கலந்து தோசையாக வார்த்து கொடுக்கும் போது விரும்பி உண்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 2 கரண்டி
  2. புதினா 1 கட்டு
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி சிறு துண்டு
  5. சீரகம் 1/4 டீ ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மாவை தவிர மற்ற பொருள்களை அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும்
  2. பின்பு அந்த கலவையை தோசை மாவில் சேர்த்து உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  3. இப்பொழுது தோசை கல்லில் தோசை சுடுவது போல சுட வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்