வீடு / சமையல் குறிப்பு / பட்டர் முறுக்கு

Photo of butter murukku by Bhavani Murugan at BetterButter
360
1
0.0(0)
0

பட்டர் முறுக்கு

Jul-17-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டர் முறுக்கு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு - 1கப்
  2. உளுத்தம் பருப்பு மாவு - 1/4 கப்
  3. வெண்ணெய் - 1/4 கப்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  6. எள்ளு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, உப்பு வெண்ணெய்
  2. எள்ளு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு அதை முறுக்கு அச்சில் போட்டு புழிந்து கொள்ளவும்
  4. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்