BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பேக்டு வெஜ் ரோல்

Photo of baked veg roll by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

பேக்டு வெஜ் ரோல்

Jul-17-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேக்டு வெஜ் ரோல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ఉత్తర భారతీయ
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு - 1கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. வெங்காயம் - 1
  4. பன்னீர் - 10 துண்டுகள்
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு
  8. சீஸ்
  9. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதா மாவு தண்ணீர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சப்பாத்தி பலகையில் இட்டு சப்பாத்தி தேய்த்து கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாணதும் வெங்காயம்
  4. சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பிறகு பன்னீர் சேர்த்து வதக்கி இறக்கவும்
  6. பிறகு சப்பாத்தி மேல் ஸ்டப் செய்து
  7. சீஸ் தூவி ஓவனில் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்