வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ஆப்பம்

Photo of Instant aapam by hajirasheed haroon at BetterButter
355
1
0.0(0)
0

இன்ஸ்டன்ட் ஆப்பம்

Jul-17-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ஆப்பம் செய்முறை பற்றி

மைதா மாவு அரிசி மாவு பேக்கிங் சோடா தண்ணீர் சேர்த்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  5. தண்ணீர் கால் கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மைதா மாவு தண்ணீர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  2. ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி அகலப்படுத்தி மூடி வைத்து வேக விடவும்
  3. சுவையான ஈஸியான இன்ஸ்டன்ட் ஆப்பம் தயார் இதை பால் சர்க்கரையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்