வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு லட்டு

Photo of Health mix laddu by Maharasi Devendiran at BetterButter
338
0
0.0(0)
0

சத்துமாவு லட்டு

Jul-17-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு லட்டு செய்முறை பற்றி

மாவு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்து மாவு 1/2 கப்
  2. கருப்பட்டி சிறிது
  3. தேங்காய் துருவல் 1 ஸ்பூன்
  4. நெய் சிறிது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. மாவு தேங்காய் துருவல், கருப்பட்டி பாகு விட்டு கலந்து கொள்க
  3. கருப்பட்டி பாகு எடுத்து கொள்க
  4. பிசைந்த மாவை லட்டு களாக உருட்டி கொள்க

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்