Photo of appam by Bhavani Murugan at BetterButter
760
0
0.0(0)
0

ஆப்பம்

Jul-17-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆப்பம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • கேரளா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி மாவு - 1கப்
  2. உளுத்தம் பருப்பு மாவு - 2 மேஜை கரண்டி
  3. சோடா உப்பு - 1பின்ச்
  4. உப்பு - தேவையான அளவு
  5. தண்ணீர்
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு உப்பு, சோடா உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பிறகு ஆப்பம் கல்லில் ஆப்பம் ஊற்றவும் எண்ணெய் ஊற்றி
  3. மூடி போட்டு வேக விடவும்
  4. வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  5. உடனடி ஆப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்