வீடு / சமையல் குறிப்பு / தாளித்த கொழுக்கட்டை

Photo of Kolukattai balls by Reshma Babu at BetterButter
378
3
0.0(0)
0

தாளித்த கொழுக்கட்டை

Jul-17-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தாளித்த கொழுக்கட்டை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி மாவு
  2. கடுகு உளுந்து
  3. கருவேப்பிலை வரமிளகாய்
  4. தேவையான அளவு எண்ணெய்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  2. வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்
  4. எடுத்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும்
  5. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை வரமிளகாய் போட்டு தாளிக்கவும்
  6. உருண்டைகளை எடுத்து அதில் போட்டு பிரட்டவும்
  7. குழந்தைகளுக்கு பிடித்த கொழுக்கட்டை balls ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்