Photo of Biscuit by hajirasheed haroon at BetterButter
211
1
0.0(0)
0

பிஸ்கட்

Jul-17-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிஸ்கட் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு ஒரு கப்
  2. வெண்ணெய் 100 gm
  3. சர்க்கரை கால் கப்
  4. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  5. பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை
  6. உப்பு ஒரு பின்ச்
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெண்ணெயை உருக்கி கொள்ளவும் சர்க்கரையைப் பொடி செய்து கொள்ளவும்
  2. அகலமான பாத்திரத்தில் மைதா மாவு உருக்கிய வெண்ணெய் பொடித்த சர்க்கரை உப்பு ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. மாவை சப்பாத்தி கட்டையில் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்
  5. எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்துள்ள துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. ஈசியான டேஸ்டான பிஸ்கட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்