வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு கொழுக்கட்டை

Photo of Arisi mavu kolakattai by hajirasheed haroon at BetterButter
462
1
0.0(0)
0

அரிசி மாவு கொழுக்கட்டை

Jul-17-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு கொழுக்கட்டை செய்முறை பற்றி

அரிசி மாவு வெல்லம் தேங்காய்த் துருவல் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1கப்
  2. வெல்லம் 1 கட்டி
  3. தேங்காய் துருவல் 1/4கப்
  4. வேர்க்கடலை 1/4 கப்
  5. உப்பு 1 சிட்டிகை
  6. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடு செய்யவும்
  2. கொதி வந்தவுடன் அகலமான பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு உப்பு சுடு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் வெல்லத்தை பாகு எடுத்துக் கொள்ளவும் அதில் துருவிய தேங்காயை வறுத்த வேர்க்கடலை சேர்த்து கொள்ளவும்
  5. அரிசி மாவை பெரிய உருண்டையாக உருட்டி வட்டமாக தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி விடவும்
  6. இதேபோல் மற்ற மாவுகளையும் செய்யவும்
  7. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும் செய்து வைத்துள்ள மாவை இட்லி பாத்திரத்தில் போட்டு 20 நிமிடம் வேக விடவும்
  8. சுவையான கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்