வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் உருண்டை

Photo of Chocolate balls with almond flour by Meera Ansari at BetterButter
291
1
0.0(0)
0

சாக்லேட் உருண்டை

Jul-17-2018
Meera Ansari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் உருண்டை செய்முறை பற்றி

பாதாம் மாவில் செய்யப்படும் சாக்லேட் உருண்டைகள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாதாம் மாவு ஒரு கப்
  2. மைதா மாவு கால் கப்
  3. பேரிச்சம்பழம் 8
  4. சர்க்கரை கால் கப்
  5. உருகிய சாக்லேட் அரை கப்
  6. வெனிலா எசன்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. துருவிய தேங்காய் கால் கப்
  8. வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  9. பொடியாக நறுக்கிய பாதாம் ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பேரிச்சம் பழத்தை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அரை மணி நேரம் கழித்து கொட்டையை நீக்கி பேரிச்சம் பழத்தை நன்கு மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
  3. பேரிச்சம்பழம் கெட்டியாக இருக்க வேண்டும்
  4. ஒரு பாத்திரத்தில் பாதாம் மாவை போடவும்
  5. மைதா மாவை சேர்க்கவும்
  6. சர்க்கரை மற்றும் உப்பை சேர்க்கவும்
  7. பேரிச்சம்பழ கலவையை சேர்க்கவும்
  8. வெண்ணெய் சேர்க்கவும்
  9. உருகிய சாக்லேட்டை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  10. தேங்காயை சேர்க்கவும்
  11. வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்
  12. கையை வைத்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  13. சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்
  14. இட்லி தட்டில் வெண்ணெயை தடவி உருண்டைகளை வைத்து 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
  15. பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்