வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சீடை

Photo of Sweet seedai by hajirasheed haroon at BetterButter
328
1
0.0(0)
0

இனிப்பு சீடை

Jul-17-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சீடை செய்முறை பற்றி

அரிசிமாவு சர்க்கரை ஏலக்காய் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வறுத்த அரிசி மாவு ஒரு கப்
  2. சர்க்கரை முக்கால் கப்
  3. ஏலக்காய் பொடி 1பின்ச்
  4. இதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. சர்க்கரையைப் பொடி செய்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு பொடித்த சர்க்கரை ஏலக்காய் போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்
  5. சுவையான சீடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்