வீடு / சமையல் குறிப்பு / வெங்காயம் தூள் பஜ்ஜி

Photo of Onion thool bajji by hajirasheed haroon at BetterButter
693
1
0.0(0)
0

வெங்காயம் தூள் பஜ்ஜி

Jul-17-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காயம் தூள் பஜ்ஜி செய்முறை பற்றி

வெங்காயம் கடலை மாவு பெருங்காயத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் நான்கு
  2. கடலை மாவு ஒரு கப்
  3. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. வைப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் கடலை மாவு உப்பு பெருங்காயத்தூள் மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்
  3. கலந்த மாவில் வெட்டிய வெங்காயத்தை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து மாவை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. சுவையான வெங்காய பஜ்ஜி தயார் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்