கோதுமை காபி | Wheat coffee in Tamil

எழுதியவர் poorani Kasiraj  |  17th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Wheat coffee by poorani Kasiraj at BetterButter
கோதுமை காபிpoorani Kasiraj
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

1

0

கோதுமை காபி recipe

கோதுமை காபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Wheat coffee in Tamil )

 • கோதுமை 1 கப்
 • வெல்லம் தேவைக்கேர்ப்ப
 • பால் 1/4 கப்

கோதுமை காபி செய்வது எப்படி | How to make Wheat coffee in Tamil

 1. கோதுமை ஐ நன்கு வறுக்கவும்
 2. பிரவுன் கலர் ஆகா வரும் வரை வறுக்கவும்..
 3. மிக்ஸில் நன்கு அரைக்கவும்..காபி தூள் ரெடி...
 4. 3/4_டம்ளர் தண்ணீர் கு 1 ஸ்பூன் காபி தூள் சேர்க்கவும்
 5. வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
 6. டம்ளரில் டிக்காஷனை வடிக்கற்றனும்
 7. பால் சேர்க்கவும்

Reviews for Wheat coffee in tamil (0)