வீடு / சமையல் குறிப்பு / கோதுமை காபி

Photo of Wheat coffee by poorani Kasiraj at BetterButter
534
1
0.0(0)
0

கோதுமை காபி

Jul-17-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கோதுமை காபி செய்முறை பற்றி

கோதுமை coffee

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை 1 கப்
  2. வெல்லம் தேவைக்கேர்ப்ப
  3. பால் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கோதுமை ஐ நன்கு வறுக்கவும்
  2. பிரவுன் கலர் ஆகா வரும் வரை வறுக்கவும்..
  3. மிக்ஸில் நன்கு அரைக்கவும்..காபி தூள் ரெடி...
  4. 3/4_டம்ளர் தண்ணீர் கு 1 ஸ்பூன் காபி தூள் சேர்க்கவும்
  5. வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. டம்ளரில் டிக்காஷனை வடிக்கற்றனும்
  7. பால் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்