வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் மில்க் ஷேக்

Photo of Chocolate Milkshake by Sakshi Khanna at BetterButter
3025
276
4.8(0)
0

சாக்லேட் மில்க் ஷேக்

Jul-08-2015
Sakshi Khanna
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • அமெரிக்கன்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 1 கப் பால்
  2. 1 ஸ்கூப் சாக்லேட் ஐஸ் கிரீம்
  3. 4 தேக்கரண்டி சாக்லேட் சிரப் (ஹெர்ஷேய்ஸ்)
  4. 1 தேக்கரண்டி சர்க்கரை
  5. 6 கட்டி பால் சாக்லேட்/கையளவு சாக்லேட் சிப்சுகள்

வழிமுறைகள்

  1. பால், ஐஸ்கிரீம், சாக்லேட், சிரப், சர்க்கரையை ஒரு பிளெண்டரில் ஐஸ்கிரீமும் சர்க்கரையும் கரையும் வரை அடிக்கவும்.
  2. பிரீசரில் இருந்து கிளாசை எடுத்து ஷேக்கை கிளாசில் ஊற்றவும்.
  3. சில்லென்று பரிமாறுக. மேலே அடித்த கீரீமைத் தேவைப்பட்டால் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்