வீடு / சமையல் குறிப்பு / குஸ்கா புலாவ்-எம்டி பிரியாணி

Photo of Kushka Pulao by Shabana Sajudeen at BetterButter
600
0
0.0(0)
0

குஸ்கா புலாவ்-எம்டி பிரியாணி

Jul-18-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குஸ்கா புலாவ்-எம்டி பிரியாணி செய்முறை பற்றி

பிரியாணி குருனை அரிசியை வைத்து எம்டி பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரியாணி குருனை 1 டம்ளர்
  2. பட்டை 2
  3. ஏலக்காய் 2
  4. இஞ்சி, பூண்டு 1 கை
  5. சின்ன வெங்காயம் 10
  6. தக்காளி 3
  7. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  8. மஞ்சள்தூள் சிறிதளவு
  9. சிக்கன் மசாலா 2 ஸ்பூன்
  10. எண்ணெய்
  11. உப்பு
  12. பெரிய வெங்காயம் 2
  13. கருவேப்பிலை
  14. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. பட்டை ஏலக்காய் இஞ்சி பூண்டு வெங்காயம் ஒரு தக்காளி மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இதனுடன் இரண்டு தக்காளியை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் நன்கு வதக்கவும்
  4. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்
  5. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா உப்பு சேர்க்கவும்
  6. மசாலா வதங்கியவுடன் 1டம்ளர் அரிசிக்கு 1¼ தண்ணீர் சேர்த்து அரிசியை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்
  7. சாப்பாடு கஞ்சியும் சோறு ஆனவுடன் குக்கரை மூடி விடவும்
  8. 10நிமிடம் தம் விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்