Photo of Carrot Ladoo by Ramya Sambandam at BetterButter
1230
4
0.0(0)
0

கேரட் லடூ

Jul-18-2018
Ramya Sambandam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் லடூ செய்முறை பற்றி

கேரட் மற்றும் மிலக் மெய்ட் வைத்து செய்யும் ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய கேரட்
  2. மில்க் மெய்ட் ஒரு டின்
  3. மில்க் பவுடர்
  4. ஏலக்காய் பொடி
  5. ரவை
  6. காய்ந்த தேங்காய் துருவல்
  7. முந்திரி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் விட்டு முந்திரியை நன்கு வறுத்து எடுக்கவும்
  2. அதே வாணலியில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வறுத்த ரவையை எடுத்து தனியாக வைத்து விட்டு அதே வாணலியில் கேரட் துருவலை சேர்த்து வதக்கவும்
  4. கேரட் துருவல் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. பின்னர் அதில் வறுத்த ரவை, மில்க் மெய்ட், காய்ந்த தேங்காய் துருவல் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்
  6. ஐந்து நிமிடம் நன்றாக கிளறவும், அவை ஒன்று கூடி ஒரு பதம் ஆனபின்பு அதில் சிறிது ஏலக்காய் பொடியும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.
  7. நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி தனியாக ஆற விடவும்
  8. சிறிது ஆறிய பிறகு கையில் நெய் தடவி உருண்டையாக பிடித்து வைக்கவும்
  9. உங்கள் சுவையான கேரட் லட்டு தயார்
  10. பிடித்த உருண்டைகளை ஏர் டயிட் பாக்ஸில் போட்டு வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்