BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Nellai fish curry by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

மீன் குழம்பு

Jul-18-2018
Shoba Jaivin
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

நெல்லை ஸ்பெஷல் மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  2. வெந்தயம் சீரகம் ஒரு ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் 15
  4. தக்காளி நன்கு பழுத்த து 3
  5. பூண்டு 10 பல்
  6. அரைப்பதற்கு தேங்காய்
  7. புளி எலுமிச்சை அளவு
  8. நன்கு கழுவி சுத்தம் செய்த மீன் துண்டுகள்
  9. சிகப்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  10. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரம் காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி வெந்தயம் சீரகம் தாளிக்கவும்
  2. சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் தக்காளி நன்கு குறைந்தவுடன் மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும் தனியா பொடி மல்லிப் பொடி மஞ்சள் பொடி
  4. நன்கு வதக்கிய பின் புளித்தண்ணீர் தேங்காய் விழுது சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  5. நன்கு கொதித்தவுடன் மீன் துண்டுகளை அதில் சேர்க்கவும்
  6. மீன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்