வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கிரேவி

Photo of Mutton Gravy by Shoba Jaivin at BetterButter
540
0
0.0(0)
0

மட்டன் கிரேவி

Jul-18-2018
Shoba Jaivin
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கிரேவி செய்முறை பற்றி

ghee roast மட்டன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் அரை கிலோ
  2. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சிறிதளவு
  4. பெரிய வெங்காயம் 1 தக்காளி 2
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. குக்கரில் மட்டனை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேக விடவும்
  3. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்
  4. மசாலா பொருட்களின் பச்சை வாசனை நீங்கியவுடன் மட்டனை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்