Photo of MUTTON VADAI by Shoba Jaivin at BetterButter
414
0
0.0(0)
0

மட்டன் வடை

Jul-18-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் வடை செய்முறை பற்றி

கீமா மட்டன் படை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொத்துக்கறி மட்டன் அரை கிலோ
  2. பொட்டுக்கடலை மாவு 3 டேபிள் ஸ்பூன்
  3. சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 4
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கொத்துக்கறியை குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  2. கறி நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் கறியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும்
  3. கறியுடன் உப்பு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து சேர்க்கவும்
  4. பொட்டுக்கடலை மாவை சேர்த்து கொள்ளவும்
  5. எல்லாவற்றின் கலந்து வடை மாதிரி தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்