வீடு / சமையல் குறிப்பு / ரோஸ்மில்க் கலவை

Photo of Rose Milk Syrup by Ramya Sambandam at BetterButter
518
1
0.0(0)
0

ரோஸ்மில்க் கலவை

Jul-18-2018
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரோஸ்மில்க் கலவை செய்முறை பற்றி

ரோஸ்மில்க் செய்வதற்கான வழிமுறை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சர்க்கரை 2 கப்
  2. தண்ணீர் 1 1/2 கப்
  3. ரோஸ் கலர் 1/4 டீஸ்பூன்
  4. ரோஸ் எசன்ஸ் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்
  2. சர்க்கரை நன்கு கரைந்தவுடன் அதில் கலர் சேர்க்கவும்
  3. அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்
  4. சர்க்கரை தண்ணீர் கொதித்தவுடன் திக்கு ஆக மாறி பிசுபிசுப்புத்தன்மை வரும்
  5. அவ்வாறு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  6. இப்போது அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
  7. ஆறிய பிறகு அதை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்
  8. தேவைப்படும்போது அதை எடுத்து பாலுடன் கலந்து ரோஸ் மில்க் பரிமாறவும்
  9. இதற்கு கம்பி பதம் தேவை இல்லை
  10. நிறைய நேரம் கொதிக்க விட வேண்டாம் அப்படி செய்தால் கட்டீ தட்ட வாய்ப்பு உண்டு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்