வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குருமா

Photo of Chicken kuruma by Shoba Jaivin at BetterButter
490
1
0.0(0)
0

சிக்கன் குருமா

Jul-18-2018
Shoba Jaivin
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் குருமா செய்முறை பற்றி

தேங்காய்பால் சிக்கன் குருமா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழிக் கறி அரைக்கிலோ
  2. தேங்காய்ப் பால் 2 தம்ளர்
  3. சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து
  4. பச்சை மிளகாய் 8
  5. எண்ணெய் உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்க்கவும்
  2. இரண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா பொருட்கள் நன்கு வதங்கியவுடன் கறியை சேர்க்கவும்
  6. கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்