வீடு / சமையல் குறிப்பு / குக்கர் கேக்

Photo of Pressure cooker cake by Shoba Jaivin at BetterButter
253
0
0.0(0)
0

குக்கர் கேக்

Jul-18-2018
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குக்கர் கேக் செய்முறை பற்றி

குக்கர் வெனிலா கேக்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு அரை கிலோ
  2. சர்க்கரை அரை கிலோ
  3. முட்டை 5
  4. வெண்ணை 250 கிராம்
  5. முந்திரி திராட்சை தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும்
  2. மைதா மாவு முட்டை சர்க்கரை வெண்ணெய் சேர்த்து நன்கு அடிக்கவும் கலக்கவும்
  3. முந்திரி திராட்சை சேர்க்கவும்
  4. சிறிதளவு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்
  5. பிரஷர் குக்கரை 15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்
  6. ஆறியவுடன் துண்டுகளாக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்