வீடு / சமையல் குறிப்பு / ரோஸ்மில்க் கேசரி

Photo of Rosemilk kesari by Adhi Venkat at BetterButter
591
2
0.0(0)
0

ரோஸ்மில்க் கேசரி

Jul-18-2018
Adhi Venkat
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோஸ்மில்க் கேசரி செய்முறை பற்றி

கேசரியில் சற்று வித்தியாசமாக

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த வெள்ளை ரவை - 1 கப்
  2. காய்ச்சிய பால் - 3 கப்
  3. சர்க்கரை - 1 1/2 கப்
  4. ரோஸ்மில்க் எசன்ஸ் - சிறிதளவு
  5. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  6. முந்திரி, திராட்சை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்க்கவும்.
  2. சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.
  3. அதே கடாயில் ரவையை போட்டு பிரட்டவும்.
  4. பால் சேர்த்து ரவையை வேகவிடவும்..
  5. ரவை வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
  6. கெட்டியானதும் நெய் சேர்க்கவும்.
  7. சுருள கிளறி இறக்கவும்..
  8. ரோஸ்மில்க் எசன்ஸ் சேர்க்கவும்..
  9. ரோஸ்மில்க் எசன்ஸ் நிறத்தையும், வாசனையும் தருவதால் ஏலக்காய் பொடி சேர்க்கத் தேவையில்லை.
  10. வறுத்த முந்திரி, திராட்சையால் அலங்கரிக்கவும்.
  11. சுவையான கேசரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்