BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton briyani by Meena Maheswaran at BetterButter
0
2
0(0)
0

மட்டன் பிரியாணி

Jul-18-2018
Meena Maheswaran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

Tasty tasty

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரியாணி மசாலா செய்ய:
  2. அன்னாசி பூ 1
  3. கிராம்பு நான்கு
  4. பட்டை-1
  5. ஏலக்காய் 4
  6. ஜாதிபத்திரி ஒன்று
  7. சீரகம் ஒரு டீஸ்பூன்
  8. சோம்பு அரை டீஸ்பூன்
  9. மிளகு அரை டீஸ்பூன்
  10. மல்லி 2 டீஸ்பூன்
  11. மல்லி 2 டீஸ்பூன்
  12. பிரியாணி இலை ஒன்று
  13. பிரியாணிக்கு:
  14. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  15. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  16. பிரியாணி இலை இரண்டு
  17. ஏலக்காய்-3
  18. கிராம்பு-3
  19. பெரிய வெங்காயம் ஒன்று
  20. உப்பு தேவையான அளவு
  21. பச்சை மிளகாய் ஐந்து
  22. இஞ்சி ஒரு டேபிள்ஸ்பூன்
  23. வெள்ளைப்பூண்டு ஒரு டேபிள்ஸ்பூன்
  24. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  25. மிளகாய் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்
  26. கொத்தமல்லி இலை சிறிதளவு
  27. புதினா இலை ஒரு கைப்பிடி
  28. தக்காளி 150 கிராம்
  29. தயிர் அரை கப்
  30. பிரியாணி அரிசி 400 கிராம்
  31. மட்டன் 400 கிராம்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் நெய் பிரியாணி இலை ஏலக்காய் கிராம்பு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்
  2. பின்பு இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் பிரியாணி மசாலா மிளகாய் தூள் மல்லி இலை புதினா இலை சேர்க்கவும்
  3. நன்கு வதங்கியவுடன் தக்காளி தயிர் சேர்த்துக் கொள்ளவும்
  4. பின்பு மட்டனை சேர்த்து மீடியம் பிளேமல் 3 முதல் 4 விசில் வைக்கவும்
  5. பாஸ்மதி அரிசி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும்
  6. பின்பு மட்டனுடன் பாஸ்மதி அரிசியும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்
  7. பின்பு குக்கரை சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்
  8. 15 நிமிடம் கழித்து குக்கரை ஓப்பன் பண்ணவும்
  9. சுவையான மட்டன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்