வீடு / சமையல் குறிப்பு / vegetable பிரியாணி

Photo of vegetable பிரியாணி by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
391
3
0.0(1)
0

vegetable பிரியாணி

Jul-18-2018
Dhanalakshmi Sivaramakrishnan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 200 கிராம் ஜீரக சம்பா அரிசி
  2. தேங்காய் பால் 1 : 2 அதாவது 1 கப் அரிசிக்கு 2 கப் பால்
  3. பட்டை , கிராம்பு , லவங்கம் , பிரிஞ்சி , ஏலக்காய் , அண்ணாச்சி பூ
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. வெங்காயம் 3 பெரியது
  6. பச்சை மிளகாய் 5
  7. தக்காளி 3
  8. மல்லி , புதினா சிறிதளவு
  9. நெய் , எண்ணெய்
  10. உப்பு சுவைக்கேற்ப
  11. காய்கறிகள் : கேரட் , பீன்ஸ் , பட்டாணி , உருளை

வழிமுறைகள்

  1. பிரஷர் குக்கர் இல் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை , கிராம்பு போன்றவற்றை போடவும்
  2. அடுத்து வெங்காயம்
  3. வெங்காயம் பொன்னிறம் ஆனதும் இஞ்சி பூண்டு மிளகாய் விழுது serkavum
  4. பச்சை வாடை போனதும் தக்காளி சேர்க்கவும்
  5. தக்காளி வதங்கி நெய் வெளிவரும் போது நறுக்கிய காய்களை podavum
  6. பிறகு மல்லி , புதினா சேர்க்கவும்
  7. உப்பு , மஞ்சள் தூள் சேர்க்கவும்
  8. பிறகு ஊறவைத்த அரிசி சேர்க்கவும்
  9. பிறகு தேங்காய் பால் அளந்து ஊற்றி அடுப்பை மிதம் வைத்து குக்கர் மூடவும்
  10. 20 நிமிடம் கழித்து திறக்கவும்
  11. பிரியாணி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Dhanalakshmi Sivaramakrishnan
Jul-18-2018
Dhanalakshmi Sivaramakrishnan   Jul-18-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்