வீடு / சமையல் குறிப்பு / மீன் கிரேவி

Photo of Simple fish gravy by Najima Afsheen at BetterButter
404
2
0.0(0)
0

மீன் கிரேவி

Jul-18-2018
Najima Afsheen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் கிரேவி செய்முறை பற்றி

Easy tasty gravy

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன்-6 துண்டுகள்
  2. நறுக்கிய வெங்காயம் -1 கப்
  3. தக்காளி -1 கப்
  4. பச்சை மிளகாய் -1
  5. உரித்த பூண்டு-10 பல்
  6. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  7. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  8. சீரகம் தூள்-1/2 ஸ்பூன்
  9. மல்லி தூள்-1ஸ்பூன்
  10. வெந்தயம் -1/2 ஸ்பூன்
  11. முழு மிளகு -1/2 ஸ்பூன்
  12. கருவேப்பிலை -1 கொத்து
  13. எண்ணெய் -3 ஸ்பூன்
  14. உப்பு -தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகு,வெந்தயம் சேர்க்கவும்
  2. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு பூண்டு கறிவேப்பிலை சேர்த்து இதனுடன் உப்பு,சேர்க்க வேண்டிய பொடிகளையும் சேர்த்து சிறிது நீர் சேர்க்கவும்
  3. இது கொதி வந்ததும் மீன் துண்டுகள் சேர்த்து அடுப்பை 10 நிமிடம் குறைவான தணலில் வைக்கவும்...எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.... சுவையான மீன் கிரேவி தயார்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்