கிராமத்து கோழி குழம்பு | Village chicken gravy in Tamil

எழுதியவர் Revathi Reva  |  19th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Village chicken gravy by Revathi Reva at BetterButter
கிராமத்து கோழி குழம்புRevathi Reva
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

About Village chicken gravy Recipe in Tamil

கிராமத்து கோழி குழம்பு recipe

கிராமத்து கோழி குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Village chicken gravy in Tamil )

  • சிக்கன்/நாட்டுகோழி 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் 1கப்
  • தக்காளி 2
  • இஞ்சி 1துண்டு
  • பூண்டு 1
  • மஞ்சள்தூள் ½ஸ்பூன்
  • சோம்பு 1ஸ்பூன்
  • பட்டை 1.
  • லவங்கம் 1
  • காய்ந்தமிளகாய் 12
  • தனியா ½கப்
  • மிளகு 1ஸ்பூன்
  • சீரகம் 1ஸ்பூன்
  • தேங்காய் துண்டு 1
  • கசகசா 1/2ஸ்பூன்
  • நல்லெண்ணெய்
  • உப்பு

கிராமத்து கோழி குழம்பு செய்வது எப்படி | How to make Village chicken gravy in Tamil

  1. இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். தேங்காய் கசகசா அரைத்துக்கொள்ளவும். காய்ந்தமிளகாய், தனியா, மிளகு வறுத்து அரைத்து கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம் தாளித்து வெங்காயம் இரண்டாக நறுக்கி போட்டு வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி,அரைத்த இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்
  3. சிக்கனை சேர்த்து வதக்கி அரைத்த மிளகாய் விழுது சேர்க்கவும். தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் விடவும்.
  4. 2 விசில் விட்டு இறக்கி அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  5. கிராமத்து கோழி குழம்பு தயார்

Reviews for Village chicken gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.