வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து கோழி குழம்பு

Photo of Village chicken gravy by Revathi Reva at BetterButter
781
1
0.0(0)
0

கிராமத்து கோழி குழம்பு

Jul-19-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து கோழி குழம்பு செய்முறை பற்றி

அரைத்து வைக்கும் முறையில் நன்கு மணமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன்/நாட்டுகோழி 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் 1கப்
  3. தக்காளி 2
  4. இஞ்சி 1துண்டு
  5. பூண்டு 1
  6. மஞ்சள்தூள் ½ஸ்பூன்
  7. சோம்பு 1ஸ்பூன்
  8. பட்டை 1.
  9. லவங்கம் 1
  10. காய்ந்தமிளகாய் 12
  11. தனியா ½கப்
  12. மிளகு 1ஸ்பூன்
  13. சீரகம் 1ஸ்பூன்
  14. தேங்காய் துண்டு 1
  15. கசகசா 1/2ஸ்பூன்
  16. நல்லெண்ணெய்
  17. உப்பு

வழிமுறைகள்

  1. இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். தேங்காய் கசகசா அரைத்துக்கொள்ளவும். காய்ந்தமிளகாய், தனியா, மிளகு வறுத்து அரைத்து கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம் தாளித்து வெங்காயம் இரண்டாக நறுக்கி போட்டு வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி,அரைத்த இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்
  3. சிக்கனை சேர்த்து வதக்கி அரைத்த மிளகாய் விழுது சேர்க்கவும். தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் விடவும்.
  4. 2 விசில் விட்டு இறக்கி அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  5. கிராமத்து கோழி குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்