வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கிரேவி

Photo of chicken gravy by Revathi Reva at BetterButter
400
1
0.0(0)
0

சிக்கன் கிரேவி

Jul-19-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

பிரியாணி, சாதத்திற்கு ஏற்ற சைட்டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. இஞ்சிபூண்டு விழுது 2ஸ்பூன்
  4. தேங்காய் 1துண்டு
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. பட்டை, பிரிஞ்சி இலை, 2
  8. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  9. தனியாதூள் 2ஸ்பூன்
  10. கரம்மசாலா 1ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  12. கஸ்தூரி மேத்தி சிறிது

வழிமுறைகள்

  1. வெங்காயம் தனியாக அரைத்து கொள்ளவும், இஞ்சிபூண்டு விழுது அரைத்து கொள்ளவும். தேங்காய் கசகசா அரைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை சோம்பு,பிரிஞ்சி இலை தாளித்து அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. சிக்கனை சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விடவும்
  5. ஸ்டிம் அடங்கியதும் திறந்து கஸ்தூரிமேத்தி கசக்கி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்