வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க்

Photo of Rose Milk by Ramya Sambandam at BetterButter
1070
1
0.0(0)
0

ரோஸ் மில்க்

Jul-19-2018
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் செய்முறை பற்றி

பால் மற்றும் ரோஸ் சிறுப் வைத்து செய்யப்படும் குலிர்பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரோஸ்மில்க் எஸ்ஸென்ஸ் தேவையான அளவு
  2. பால் தேவையான அளவு
  3. சர்க்கரை தேவைப்பட்டால் மட்டும்
  4. பரிமாறும் கிளாஸ்

வழிமுறைகள்

  1. தேவையான பாலை காய்ச்சி நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிறிது ரோஸ் மில்க் எசன்ஸ் எடுத்துக் கொள்ளவும்
  3. அதனுடன் காய்ச்சி ஆரிய பாலை ஊற்றி நன்கு கலக்கவும்
  4. தேவைப்பட்டால் அதில் ரோஸ் மில்க் எசன்ஸ் இன்னும் சிறிது சேர்த்துக் கொள்ளவும்
  5. உங்களது சுவையான ரோஸ்மில்க் இப்பொழுது தயார் அதை பரிமாறும் கிளாஸில் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்