வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சட்னி

Photo of Raw Mango Chutney by Ramya Sambandam at BetterButter
697
4
0.0(0)
0

மாங்காய் சட்னி

Jul-19-2018
Ramya Sambandam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சட்னி செய்முறை பற்றி

மாங்காய் வைத்து செய்யப்படும் சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் ஒன்று
  2. தேங்காய்த்துருவல்
  3. பச்சை மிளகாய்
  4. கொத்தமல்லி தழை ஒரு பிடி
  5. இஞ்சி சிறிது
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. தேங்காய் எண்ணெய்
  8. கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, மற்றும் பெருங்காயத் தூள்

வழிமுறைகள்

  1. மாங்காயை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்க தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸி ஜாரில் மாங்காய், தேங்காய் பச்சைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்
  4. நன்றாக மைபோல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளிக்கவும்
  6. தாளித்ததை சட்னியில் கலக்கவும்
  7. சுவையான மாங்காய் சட்னி ரெடி
  8. உங்களுக்கு பிடித்தமான தோசை இட்லி சப்பாத்தி உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்