Photo of Rasagulla by Meena Maheswaran at BetterButter
875
3
0.0(0)
0

ரசகுல்லா

Jul-19-2018
Meena Maheswaran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரசகுல்லா செய்முறை பற்றி

Sweet

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ஒரு லிட்டர்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. தண்ணீர் 4 கப்
  4. ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  5. எலுமிச்சை 1

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சி கொண்டுவரும்பொழுது எழுமிச்சை ஊற்றி கிளறவும்
  2. அடுப்பை ஆஃப் செய்து நன்கு கிளறி விடவும்
  3. பன்னீரை வெள்ளைத் துணியில் மேல் நன்றாக தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும்
  4. எலுமிச்சை வாடை போவதற்கு ஐஸ் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யவும்
  5. இது அந்தத் தண்ணீரையும் நன்றாக வடித்துக் கொள்ளவும்
  6. பின்பு பன்னீரை நன்றாக பத்து நிமிடம் பிசைந்து எடுக்கவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு
  7. கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
  8. சர்க்கரை கரையவும் பன்னீரை உருண்டைகளாக உருட்டி போடவும்
  9. ஏலக்காய்த்தூள் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விட்டு கொதிக்கவிடவும்
  10. அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்
  11. சுவையான ரசகுல்லா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்