வீடு / சமையல் குறிப்பு / சீலா மீன் பொறித்தது

Photo of Fish fry by Abinaya bala at BetterButter
278
2
0.0(0)
0

சீலா மீன் பொறித்தது

Jul-19-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சீலா மீன் பொறித்தது செய்முறை பற்றி

சீலா மீன் வைத்து செய்யப்படும் ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீலா மீன் அரை கிலோ
  2. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  3. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  4. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  5. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  6. எலுமிச்சை பழ சாறு ஒரு மூடி
  7. தயிர் 1டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் மிளகு தூள் ஆகிவற்றை சேர்க்கவும்
  2. எலுமிச்சம்பழ சாறு மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ளவும்
  3. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  4. சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்
  5. இந்த மசாலாவில் மீனை போட்டு நன்றாக இருபுறமும் மசாலா படும்படி வைத்துக் கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி மீனை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்