வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ ஸ்ரீகண்ட்

Photo of Mango shrikand by Adhi Venkat at BetterButter
293
3
0.0(0)
0

மாம்பழ ஸ்ரீகண்ட்

Jul-19-2018
Adhi Venkat
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ ஸ்ரீகண்ட் செய்முறை பற்றி

மாம்பழத்தில் செய்யப்படும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மத்திய பிரதேசம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாம்பழ விழுது - 1/2 கப்
  2. தயிர் - 1 கப்
  3. பொடித்த சர்க்கரை - 1/4 கப்
  4. ஏலக்காய் பொடி - சிறிதளவு

வழிமுறைகள்

  1. தயிரை ஒரு மஸ்லின் துணியில் கட்டி நான்கு மணிநேரம் தொங்க விடவும்.
  2. மாம்பழத்தின் தோலை சீவி துண்டங்களாக நறுக்கி, அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்..
  3. சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும்.
  4. தண்ணீர் முற்றிலும் வடிந்த தயிருடன் பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
  5. ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. இதனுடன் மாம்பழ விழுதும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்..
  7. சில்லென்று கிண்ணங்களில் பரிமாறவும்..
  8. சுவையான மாம்பழ ஸ்ரீகண்ட் சுவைக்கத் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்