வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பீன்ஸ் மசாலா

Photo of Butter peans masala by Reshma Babu at BetterButter
356
4
0.0(0)
0

பட்டர் பீன்ஸ் மசாலா

Jul-19-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பீன்ஸ் மசாலா செய்முறை பற்றி

தயிர் சாதம் சாம்பார் சாதத்திற்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பட்டர் பீன்ஸ்
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. பட்டை கிராம்பு ஏலக்காய்
  5. மிளகாய் பொடி
  6. மிளகு சீரகப் பொடி
  7. உப்பு தேவையான
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டர் பீன்ஸை உரித்து கழுவிக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயத்தைப் போட்டு கிளறவும்
  3. இதில் மிளகாய் பொடி மிளகு சீரகப் பொடி தக்காளியை மிக்ஸியில் அரைத்து போடவும்
  4. பிறகு பட்டர் பீன்ஸ் உப்பு போட்டு கிளறவும்
  5. தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும்
  6. சுவையான பட்டர் பீன்ஸ் மசாலா ரெடி
  7. மல்லி இலை தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்