வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton Biryani by Reshma Babu at BetterButter
804
5
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Jul-19-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

பிரியாணி என்றால் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் விழா காலம் என்றாலே பிரியாணி தானே

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மட்டன்
  2. சீரக சம்பா அரிசி
  3. நெய்
  4. வெங்காயம் தக்காளி
  5. மல்லி புதினா இலைகள்
  6. பட்டை கிராம்பு ஏலக்காய்
  7. பச்சை மிளகாய்
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. தயிர்
  10. மிளகாய் பொடி
  11. கரம் மசாலா பொடி
  12. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் கறியை கழுவி இஞ்சி பூண்டு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி உப்பு மல்லி புதினா இலைகள் போட்டு வதக்கவும்
  4. பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிய உடன் மிளகாய் பொடி கரம் மசாலா பொடி தயிர் போட்டு நன்கு கிளறவும்
  5. வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கிளறவும் பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
  6. தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு வேகவிடவும்
  7. அரிசி முக்கால் வேக்காடு வெந்த உடன் அடுப்பை சிம்மில் வைத்து தம் போடவும்
  8. 10 நிமிடம் கழித்து எடுத்துப் பார்த்தாள் சுவையான மட்டன் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்