வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-1/ பேபி கான் மஞ்சூரியன்

Photo of Anniversary spl-1/ Baby Corn Manchurian by Kalai Vani at BetterButter
653
2
0.0(0)
0

Anniversary spl-1/ பேபி கான் மஞ்சூரியன்

Jul-20-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-1/ பேபி கான் மஞ்சூரியன் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேபிகான்1பாக்கேட்
  2. மாவு பிசைய:point_down:
  3. மைதா 3மே.க
  4. சோள மாவு 1மே.க
  5. அரிசி மாவு 1தே.க
  6. மிளகாய் தூள் 1தே.க
  7. மிளகு 1/4தே.க
  8. இஞ்சி பூண்டு விழுது 1தே.க
  9. உப்பு தேவையானயளவு
  10. மஞ்சூரியன் செய்ய:point_down:நறிக்கிய
  11. வெங்காயம்1
  12. இஞ்சி பூண்டு விழுது1தே.க
  13. கோஸ்1/4
  14. தக்காளி1
  15. குடை மிளகாய்1/2
  16. கரம்மசாலா 1/2தே.க
  17. சோயா சாஸ்1/2தே.க
  18. டோமடோ சாஸ்2மே.க
  19. எண்ணெய் பொரித்துயெடுக்க

வழிமுறைகள்

  1. முதலில் பேபிகானை குக்கரில் 1விசில் வைத்து எடுக்கவும்.
  2. பின் கொடுத்த பொருட்கள் சேர்த்து மாவை சிறிது கெட்டியாக கலக்கவும்.அதில் வேகவைத்த கான் சேர்த்து பொரித்துயெடுக்கவும்.
  3. பின் ஆறவைத்து மறுமுறை பொரித்துயெடுக்கவும்.
  4. பின் கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை கொடுத்த காய்கறி,க கரம்மசாலா மற்றும் சாஸ் சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும்.
  5. அதனுடன் பொரித்த கான் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்