வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Vadai by Najima Afsheen at BetterButter
265
3
0.0(0)
0

உளுந்து வடை

Jul-20-2018
Najima Afsheen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

Healthy snacks

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து(ஊற வைத்தது)-1 கப்
  2. சி.வெங்காயம்(நறுக்கியது)-1கப்
  3. ப.மிளகாய்-1
  4. இஞ்சி(பொடியாக நறுக்கியது)-சிறிதளவு
  5. முழு மிளகு-சிறிதளவு
  6. கறிவேப்பிலை-சிறிதளவு
  7. உப்பு-தேவைக்கு
  8. எண்ணெய்-பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஊற வைத்த உளுந்தை கெட்டியாக அரைக்கவும்
  2. அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை,ப.மிளகாய்,இஞ்சி,மிளகு,உப்பு போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வடைகளை தட்டி பொரித்தெடுக்கவும்
  4. சூடான வடை தயார்.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்