வீடு / சமையல் குறிப்பு / மூலக்கால் எலும்பு சூப்

Photo of Mulakaal soup by Reshma Babu at BetterButter
340
3
0.0(0)
0

மூலக்கால் எலும்பு சூப்

Jul-20-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மூலக்கால் எலும்பு சூப் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மூல கால் மிகவும் பிடிக்கும் அதை உறிஞ்சி சாப்பிடுவதில் ஆர்வம் கொள்வார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மூலகால் எலும்புகள்
  2. வெங்காயம் தக்காளி
  3. பட்டை கிராம்பு ஏலக்காய்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. மஞ்சத்தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மூல கால் எலும்புகளை கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  4. வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  5. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் எலும்புகளை போட்டு நன்கு கிளறவும்
  6. கிளறியவுடன் தக்காளி உப்பு போட்டு வதக்கவும்
  7. தக்காளி நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  8. பிறகு தண்ணீரை ஊற்றி வேகவிடவும்
  9. குக்கரில் 5 விசில் விட்டு இறக்கவும்
  10. எலும்புகள் நன்கு வெந்த உடன் பரிமாறவும்
  11. மூலகால்கள் எலும்பு சூப் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்