வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-2/பனீர் மசாலா,பனீர் டிக்கா

Photo of Anniversary spl-2/ paneer masala Paneer Tikka by Kalai vani at BetterButter
0
3
0(0)
0

Anniversary spl-2/பனீர் மசாலா,பனீர் டிக்கா

Jul-20-2018
Kalai vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-2/பனீர் மசாலா,பனீர் டிக்கா செய்முறை பற்றி

ருசியான நார்த் இந்தியன் தாளி.தாளி என்றால் தமிழில் தட்டு .ஒரு முழுமையான ப்ரேக் பாஸ்ட்.

செய்முறை டாக்ஸ்

  • విగిలించడం/టాస్సింగ్
  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • కిట్టి పార్టీలు
  • ఉత్తర భారతీయ
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 250கிராம்
  2. வெண்ணெய் 3-5மே.க
  3. வெங்காயம்2
  4. தக்காளி2
  5. இஞ்சி பூண்டு விழுது 1மே.க
  6. முந்திரி பேஸ்ட்2மே.க
  7. காஷ்மீர் மிளகாய் தூள் 1தே.க
  8. மிளகாய் தூள் 1 மே.க
  9. பனீர் மசாலா 1மே.க
  10. சர்க்கரை 1/2தே.க
  11. கஸ்தூரி மேத்தி1/4தே.க
  12. டிக்கா செய்ய:point_down:நறிக்கிய
  13. குடை மிளகாய் 1/2
  14. தக்காளி1
  15. வெங்காயம்1

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை அரைத்த வெங்காய,தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதில் கொடுத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் முந்திரி பேஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும்.
  5. கடைசியாக கஸ்தூரி மேத்தியால் அலங்கரிக்கவும்.
  6. உடனடி டிக்கா:point_down: பனீர் மசாலாவில் உள்ள பனீர் எடுத்து பான்னில் நறிக்கிய காய்கறியுடன் ரோஸ்ட் செய்தால் டிக்கா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்