வீடு / சமையல் குறிப்பு / மசாலா பட்டாணி சுண்டல்

Photo of Spicy peas sundal by Najima Afsheen at BetterButter
1
2
0(0)
0

மசாலா பட்டாணி சுண்டல்

Jul-20-2018
Najima Afsheen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
16 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

Anniversary spl 3

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி கடலை-1 கப்
  2. வெங்காயம் -1கப்
  3. தக்காளி -1
  4. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-காரத்திற்கேற்ப
  7. கரம் மசாலா-1/2 ஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கு
  9. எண்ணெய்-தாளிக்க

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்
  2. பின் பட்டாணியை உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை வதக்கவும்
  4. பொன்னிறமாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. பின் மஞ்சள்,மிளகாய்,கரம் மசாலா பொடிகள் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளிக்கவும்
  6. மசாலாவோடு வெந்த பட்டாணியை சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்