வீடு / சமையல் குறிப்பு / கோழி பிரியாணி

Photo of Chicken Biryani by Iffath Saghira at BetterButter
621
1
0.0(0)
0

கோழி பிரியாணி

Jul-20-2018
Iffath Saghira
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கோழி பிரியாணி செய்முறை பற்றி

கோழி இறைச்சி பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கோழ கறி 1 கிலோ
  2. பாசுமதி அரிசி 1கிலோ
  3. வெங்காயம் 1\2 கிலோ
  4. தக்காளி 1\4 கிலோ
  5. இஞ்சி பூண்டு விழுது 100 கிராம்
  6. புதினா சிறிய கட்டு
  7. கொத்தமல்லி சிறிய கட்டு
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. லவங்கம் பட்டை ஏலக்காய் சிறிது
  13. கேசரி பவுடர் சிறிது
  14. நெய் சிறிது
  15. தயிர் 100 கிராம்
  16. எலுமிச்சை பழம் 2

வழிமுறைகள்

  1. கோழியை நன்றாக அலசி வைக்க வேண்டும்
  2. பாசுமதி அரிசியை ஒரே முறை கழுவி உறவைக்கவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும்
  4. நீலமான நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. பின்னர் கோழி இறைச்சி சேர்த்து வதக்கவும்
  7. பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  8. பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  9. நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை போட்டு நன்றாக வதக்கவும்
  10. தயிர் சேர்த்து வதக்கவும்
  11. பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  12. உப்பு சேர்க்காவும்
  13. தண்ணீர் நன்றாக கொதித்து கொண்டிருந்ததால் அரிசி சேர்க்கவும்
  14. ஜந்து நிமிடம் கழித்து பார்த்தால் அரிசி விறயாக இருக்கும் போது கேசரி பவுடர் மேலே துவும் சறிது கொத்தமல்லி தழை தூவி நெய் சேர்த்து நன்றாக முடி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்
  15. பாத்திரத்தின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தம் விடவும் 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  16. சுடான பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்