வீடு / சமையல் குறிப்பு / உருளை ரோஸ்ட்

Photo of Potato fry by கமலாஸ் tech at BetterButter
193
1
0.0(0)
0

உருளை ரோஸ்ட்

Jul-21-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை ரோஸ்ட் செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை 1/2 கிலோ
  2. காரப்பொடி 1 டீஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு
  4. எண்ணை தேவைக்கு
  5. கடுகு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளையை நன்றாக வேக விடவும்
  2. ஆறியதும் தோல் உறிக்கவும்
  3. அடுப்பில் வாணலி வைத்து கடுகு தாளிக்கவும்
  4. உறித்த உருளை சேர்த்து காரப்பொடி,உப்பு சேர்த்து fry பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்