வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-3/ தினண பொங்கல்,வடை,சட்னி,சாம்பார்

Photo of Anniversary spl-3/ Pongal vadai with Chutney Sambar by Kalai Vani at BetterButter
1456
2
0.0(0)
0

Anniversary spl-3/ தினண பொங்கல்,வடை,சட்னி,சாம்பார்

Jul-21-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-3/ தினண பொங்கல்,வடை,சட்னி,சாம்பார் செய்முறை பற்றி

தமிழ்நாட்டின் விருப்பமான காலை உணவாக கருதப்படுகிறது.தினண பொங்கல் இதில் அதிகமான கார்போஹைரேட் உள்ளது.மேலும் சிறுதானியங்கள் உரங்கள் இல்லாமல் வளர்க்கப்படுவதால் அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களும் அதிகம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடை செய்ய:point_down:
  2. ஊறவைகத்த உளுந்து1கப்
  3. நறிக்கிய வெங்காயம்1
  4. ப.மிளகாய்1
  5. கருவேப்பிலை சிறிது
  6. மிளகு பொடி 1/4தே.க
  7. சீரகம் பொடி1/4தே.க
  8. உப்பு
  9. எண்ணெய் பொரித்துயெடுக்க
  10. திணை பொங்கல்:point_down:
  11. திணை3/4டம்ளர்
  12. பாசிப்பருப்பு1/4டம்ளர்
  13. முழு மிளகு1/2தே.க
  14. முழு சீரகம்1/2தே.க
  15. உப்பு
  16. பால்1டம்ளர்
  17. தண்ணீர் 3டம்ளர்
  18. தாளிக்க:point_down:
  19. நெய் 2-3மே.க
  20. முந்திரி1மே.க
  21. இஞ்சி நறிக்கியது1/2தே.க
  22. மிளகுபொடி1/4தே.க
  23. சீரகம் பொடி1/4தே.க

வழிமுறைகள்

  1. ஊறவைகத்த உளுந்தை சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
  2. அதனுடன் கொடுத்த பொருட்கள் சேர்த்து பிசையந்து வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்துயெடுக்கவும்.
  3. முதலில் பருப்பை சிறிது நிமிடம் வெறும் வானலில் வறுத்து அதனுடன் திணை சேர்த்து 1/2மணிநேரம் ஊறவைக்கவும்.
  4. பின் குக்கரில் ஊறவைகத்த திணை,பருப்பு,சிறிது முழு மிளகு,சீரகம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  5. அதனுடன் கொடுத்த அளவு பால் மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  6. பின் கடாயில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின் பொங்கலுடன் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்