வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் கிரேவி

Photo of Mushroom gravy by Revathi Reva at BetterButter
550
1
0.0(0)
0

மஷ்ரூம் கிரேவி

Jul-21-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் கிரேவி செய்முறை பற்றி

உடலுக்கு சத்தான மஷ்ரூம் கொண்டு ஈசி கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சிபூண்டு விழுது 2ஸ்பூன்
  6. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  7. தனியாதூள் 2ஸ்பூன்
  8. சீரகத்தூள் 1ஸ்பூன்
  9. கரம் மசாலா 1ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  11. பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2
  12. எண்ணெய்
  13. உப்பு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. .இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி தூள் வகைகள் சேர்த்து வதக்கவும். தக்காளியை அரைத்து சேர்க்கவும். நன்கு வதங்கியதும் நான்காக வெட்டிய காளான் சேர்க்கவும்.
  3. தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும். கொத்தமல்லி தூவி இறக்கவும். காளான் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்