வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சட்னி

Photo of Unripe mango chutney by kamala shankari at BetterButter
285
2
0.0(0)
0

மாங்காய் சட்னி

Jul-21-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சட்னி செய்முறை பற்றி

காரமான சுவையான சடீனி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய மாங்காய் 1/2 கப்
  2. துருவிய தேங்காய் 1/2 கப்
  3. மிளகாய் வற்றல் 3
  4. பச்சை மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மாங்காய் தேங்காய் மிளகாய் வற்றல் பச்சை மிளகாய் தனி தனியாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்
  2. ஆறியதும் உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து சட்னி ஊற்றி வதக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்